தெய்வங்கள்

தெய்வங்கள்

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத
வாலிபமும் மீண்டும் திரும்பாத
வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும்
வாடிக்கையாய் அன்றி நின்றிடும்

திரும்பாத முகத்தையும் திருப்பிடும்
தீராத ஆசையைத் தூண்டிடும்
தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும்
திரவியம் உள்ளதைக் காட்டிடும்

வருந்தாத உள்ளங்கள் இல்லையே
வார்த்தையில்  சொல்லவும் மில்லையே
பொருந்தாத இடத்திலும் பொங்கிடும்
புகழையும் சமயத்தில்  மழுக்கிடும்

தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள்
தெளிவில்லா சங்கதி இன்றுமே
தொடர்ந்திடும் என்பதும் உண்மையா
தெளிந்தீரா இப்போதும் நன்மையாய்

அன்பெனும் அடிமை உண்மையாய்
அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய்
துன்புறும் மனதையும் காத்திடும்
தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும்

புரிந்தீரா சொலவதைக் கேட்டதை
புலப்படுதா சொல்லிலே உண்மையை
வருந்தாத வாலிப மூத்தோரே
வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

Comments

  1. தனம்பிக்கை தரும் வரிகள்.... வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
    Replies
    1. முதிர்ச்சியிலும் நம்பிக்கை வேண்டும்

      Delete

  2. வாலிப மூத்தோரே .....

    நல்ல கற்பனை...

    கவிதைப் படைப்பிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அன்பெனும் அடிமை உண்மையாய்
    அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய்
    துன்புறும் மனதையும் காத்திடும்
    தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வயதாகிப் போனாலும் வற்றாத
    வாலிபமும் மீண்டும் திரும்பாத
    வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும்
    வாடிக்கையாய் அன்றி நின்றிடும்

    அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete

  5. 'அன்பெனும் அடிமை உண்மையாய்
    அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய்
    துன்புறும் மனதையும் காத்திடும்
    தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும்'
    கருத்துள்ள வரிகள். அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  6. தினம் ஒரு கவிதை !.மூளையை நன்கு டிரையின் செய்துள்ளீர்கள் ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நன்றிங்க. தொடர்ந்து வாங்க

      Delete
  7. மூத்தோருக்கு நல்ல ஊக்கமாய், ஆதரவாய் நல்ல கருத்துடன்
    அழகிய கவிதை தந்தீர்கள்!

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ

      Delete
  8. சிறப்பான படைப்பு! மூத்தவருக்கு ஆறுதல் தரும் வார்த்தைகள்! அருமை! நன்றி

    ReplyDelete
  9. வாலிப மூத்தோர். அழகான சொல்

    ReplyDelete
  10. Replies
    1. வருகைக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  11. //அன்பெனும் அடிமை உண்மையாய்
    அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய்
    துன்புறும் மனதையும் காத்திடும்
    தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும்// அருமை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க கிரேஸ்

      Delete
  12. அருமையான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிங்கய்யா

      Delete
  13. நம்பிக்கை தரும் வரிகள்...

    ReplyDelete
  14. Plus 1 vote-போட்டுட்டேன்!

    ReplyDelete
  15. வயசாளிகளுக்கு உற்சாக டானிக் கொடுத்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வயசாளி ( வயசான+பலசாலி)=- அருமை நன்றிங்கம்மா

      Delete
  16. வழக்கம் போல் சிறப்பானதொரு கவிதையை வடித்து அசத்தி விட்டீர்கள். கவிவரிகள் உண்மை பேசுகின்றன. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க பாண்டியன்

      Delete
  17. அருமை! நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க ஆனந்த்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more