வெற்றி பெறவே துடிக்குது..............
நேற்றைய வாழ்க்கை முடிந்தது
நேரமும் காலமும் கழிந்தது
நிம்மதி சிலநாள் கிடைத்தது
நேர்மையாய் உணர முடிந்தது
பார்ப்பவர் எண்ணம் புரிந்தது
பாதையும் தெளிவாய் தெரிந்தது
பகலும் இரவும் போலவே
பசுமை வெறுமை கடந்தது
இன்றைய நாளில் நடப்பது
இன்பம் விரும்பி வாழ்வது
இளமை வெறுமை இழந்தது
இனிமை வாழ்க்கை ஏங்குது
துன்பம் மெல்ல விலகுது
துயரம் தாண்டி செல்லுது
தூயநல் நட்பும் தொடருது
துணையாய் அருகில் வாழுது
நாளைய ஏக்கம் தொடருது
நல்லதும் கெட்டதும் தெரியுது
நாணயம் என்னுள் இருப்பதால்
நன்மையும் தீமையும் தெளிந்தது
வேதனை சிலதும் மறைந்தது
வெளிச்சமும் அதனால் வந்தது
வேண்டி விரும்பி மனதுமே
வெற்றி பெறவே துடிக்குது
-----கவியாழி------
நேரமும் காலமும் கழிந்தது
நிம்மதி சிலநாள் கிடைத்தது
நேர்மையாய் உணர முடிந்தது
பார்ப்பவர் எண்ணம் புரிந்தது
பாதையும் தெளிவாய் தெரிந்தது
பகலும் இரவும் போலவே
பசுமை வெறுமை கடந்தது
இன்றைய நாளில் நடப்பது
இன்பம் விரும்பி வாழ்வது
இளமை வெறுமை இழந்தது
இனிமை வாழ்க்கை ஏங்குது
துன்பம் மெல்ல விலகுது
துயரம் தாண்டி செல்லுது
தூயநல் நட்பும் தொடருது
துணையாய் அருகில் வாழுது
நாளைய ஏக்கம் தொடருது
நல்லதும் கெட்டதும் தெரியுது
நாணயம் என்னுள் இருப்பதால்
நன்மையும் தீமையும் தெளிந்தது
வேதனை சிலதும் மறைந்தது
வெளிச்சமும் அதனால் வந்தது
வேண்டி விரும்பி மனதுமே
வெற்றி பெறவே துடிக்குது
-----கவியாழி------
///நாணயம் என்னுள் இருப்பதால்
ReplyDeleteநன்மையும் தீமையும் தெளிந்தது///
நாணயமும்
நா நயமும்
இருந்தால்
வெற்றியின் இலக்கை அடைதல்
இயல்பான எளிதாம்..
அழகுற உரைத்தமை
இனிமை பாவலரே...
வெற்றி பெற நன்றிங்க மகேந்திரன்.
Delete//துன்பம் மெல்ல விலகுது
ReplyDeleteதுயரம் தாண்டி செல்லுது
தூயநல் நட்பும் தொடருது
துணையாய் அருகில் வாழுது//
ரசித்த வரிகள்!
ஆம்.துணையின்றி உறவேது
Deleteவிலகட்டும் துன்பமெல்லாம் ..இன்பம் நிறையட்டும் உங்கள் உள்ளமெல்லாம் !
ReplyDeleteத .ம 5
நீங்க சோக்காளி என்பதால் தவறான தகவல் தர வேண்டாமே
Delete/// நாணயம் என்னுள் இருப்பதால்
ReplyDeleteநன்மையும் தீமையும் தெளிந்தது... ///
அருமை வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
அதனாலதான் நாணயத்திற்கு நாணயம் என்ற பெயர் வந்துருக்கு இல்லையா ? சூப்பர்ப் அண்ணே....!
ReplyDeleteநன்றிங்க மனோ
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
வேதனை சிலதும் மறைந்தது
வெளிச்சமும் அதனால் வந்தது
வேண்டி விரும்பி மனதுமே
வெற்றி பெறவே துடிக்குது
உண்மையான வரிகள்..... பதிவுஅருமை வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேதனை சிலதும் மறைந்தது
ReplyDeleteவெளிச்சமும் அதனால் வந்தது
வேண்டி விரும்பி மனதுமே
வெற்றி பெறவே துடிக்குது
தன்னம்பிக்கை வரிகளுக்கு வாழ்த்துகள்..!
நாணயம் என்னுள் இருப்பதால்
ReplyDeleteநன்மையும் தீமையும் தெளிந்தது
அருமை
வெற்றி உமதே !
ReplyDeleteநன்றிங்க ஸ்ரவாணி
Deleteஅருமையான உதாரணம்..
ReplyDeleteநன்றிங்க கருண்
Deleteவெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா!
ReplyDeleteநம்பிக்கை வெளிச்சம் படரச்
ReplyDeleteசெய்து போகும் பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteவெற்றி..
ReplyDeleteநல்ல கவிதை...
டேஷ்போர்ட்ல காமிக்கற ஒரு பதிவு இங்க காணல அண்ணா...
அப்படியா பார்கிறேன் தம்பி
Deleteநாளைய ஏக்கம் தொடருது
ReplyDeleteநல்லதும் கெட்டதும் தெரியுது
நாணயம் என்னுள் இருப்பதால்
நன்மையும் தீமையும் தெளிந்தது // பிடித்த வரிகள்! அருமையான படைப்பு நன்றி!
தங்களின் வருகைக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteவாழ்க்கை பற்றிய சிந்தனையை கவியாய் தந்த விதம் அருமை அய்யா. மேற்கோள் காட்ட வரிகளைத் தெரிவு செய்யலாம் என்று பார்த்தால் எதை விடுவது என்ற வினா பிறக்கிறது. தங்களின் கவிவரிகள் அனைத்துமே அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றிங்க பாண்டியன்
ReplyDeleteமனது வெற்றி பெறட்டும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்:
நன்றிங்க வேதா
ReplyDeleteவரிகள் அமைப்பாய் விழுந்திருக்கின்றன. அருமை.
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க ஸ்ரீராம்
Deleteநேற்று...இன்று..நாளை..அருமையாகக் கவிபடைத்துவிட்டீர்கள்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி கவியாழி ஐயா! த.ம.10
தங்களுக்கும் நன்றிங்க கிரேஸ்
Delete