தெய்வங்கள்

தெய்வங்கள்

உடல் தானம் செய்வீர்




உடல் தானம் செய்வீர்
உன்னத முடிவெடுப்பீர்

கடல் கடந்து பார்த்தால்
கட்டாயம் நீயும் செய்வீரே

உயிர்போன பின்னே
உடம்பென்ன செய்யும்

மண்ணரித்து  புழுதின்னும்
மரம்செடி கொடியே வளரும்

பொன்னெழுத்தில்  போற்ற
புகழோடு பலர் வாழ

என்னிருத்தி பாருங்கள்
எண்ணியதை சொல்லுங்கள்

அவயம்  இல்லார்க்கு
அனைத்தும் கிடைக்கும்

அடுத்தவர்  நலம் வாழ
அவசியமான முடிவு செய்



Comments


  1. தானத்தில் சிறந்த தானமாக இதை செப்பலாம்!

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா,
      அறுபத்து ஐந்து லட்சம் பேர் வருடந்தோறும் இறந்தாலும் பத்து சதவிகதம் கூட கண்தானம் செய்வதில்லை என்று தகவலரின்தேன்.அதனால் தான் இந்த பதிவு

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

252,252

பதிவுகள் இதுவரை

Show more