சூரியனுக்கும் வெட்கமில்லை
சுட்டுவிட துடிக்கின்ற
சூரியனுக்கும் வெட்கமில்லை
எட்டும் திசையும் சென்றாலும்
எங்கெங்கு காணினும் வெட்கமடா-இன்னும்
தமிழனுக்கு தொடரும் துக்கமடா
உன்னை காணாத உயிரில்லை
உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை
கள்ளத்தனமாய் செய்கிறான்
கண்டபடி கொல்கிறான்- பக்சேவை
உனக்கு தெரியாதா
இத்தனை நாளாகியும்
இருக்க இடமின்றி
உடுக்க உடையின்றி
உன்னத் துடிக்கும்-தமிழர்கள்
உன்னையும் வணகுவதாலோ
நீயும் அவனும் சேர்ந்து
நிம்மதி கெடுக்க
நினைக்கும் செயல் சரியா
நேர்மை தவறல் முறையா-இன்னும்
அவனை ஏன் காக்கிறாய்
www,kaviyazhi.com
சூரியனுக்கும் வெட்கமில்லை
எட்டும் திசையும் சென்றாலும்
எங்கெங்கு காணினும் வெட்கமடா-இன்னும்
தமிழனுக்கு தொடரும் துக்கமடா
உன்னை காணாத உயிரில்லை
உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை
கள்ளத்தனமாய் செய்கிறான்
கண்டபடி கொல்கிறான்- பக்சேவை
உனக்கு தெரியாதா
இத்தனை நாளாகியும்
இருக்க இடமின்றி
உடுக்க உடையின்றி
உன்னத் துடிக்கும்-தமிழர்கள்
உன்னையும் வணகுவதாலோ
நீயும் அவனும் சேர்ந்து
நிம்மதி கெடுக்க
நினைக்கும் செயல் சரியா
நேர்மை தவறல் முறையா-இன்னும்
அவனை ஏன் காக்கிறாய்
www,kaviyazhi.com
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...