மதமா? மானுடமா?
மானுடத்தை மதம்
மதிக்கிறதா மறுக்கிறதா
புதுமையான தமிழ் சாதி
போற்றுமே சம நீதி
ஏழைப் பணக்காரன்
என்பது தானே விதி
கோழைகள் காண்பது
கொள்ளை அடிப்பது
ஏழையை ஏய்த்து
சுரண்டி பிழைப்பது
ஏவிவிட்டு எதிரியாய்
என்றும் பகை வளர்ப்பது
தேடிப்பாருங்கள் மனதில்
தெளிவு பிறக்கும்
வேடிக்கை பார்க்காமல்
வேதனையை வளர்க்காமல்
வாழ விடுங்கள்
வாழ்கையை மகிழ்ச்சியாக
மதிக்கிறதா மறுக்கிறதா
புதுமையான தமிழ் சாதி
போற்றுமே சம நீதி
ஏழைப் பணக்காரன்
என்பது தானே விதி
கோழைகள் காண்பது
கொள்ளை அடிப்பது
ஏழையை ஏய்த்து
சுரண்டி பிழைப்பது
ஏவிவிட்டு எதிரியாய்
என்றும் பகை வளர்ப்பது
தேடிப்பாருங்கள் மனதில்
தெளிவு பிறக்கும்
வேடிக்கை பார்க்காமல்
வேதனையை வளர்க்காமல்
வாழ விடுங்கள்
வாழ்கையை மகிழ்ச்சியாக
தேடிப்பாருங்கள் மனதில்
ReplyDeleteதெளிவு பிறக்கும்
வேடிக்கை பார்க்காமல்
வேதனையை வளர்க்காமல்
வாழ விடுங்கள்
வாழ்கையை மகிழ்ச்சியாக
மானுடமே வெல்லட்டும் !
ஆம், மானிடமே வெல்லவேண்டும் மகிழ்ச்சி எங்கும் பெறுக வேண்டும்
Deleteமிகவும் ஆழமான அருமையான வரிகள்.. வாழு, வாழ விடு என்பதை உணர்ந்தால் உலகில் யாவருக்கும் துன்பம் என்பது என்றுமில்லை. ஆனால் உணர்வார்களா மனிதர்கள்.
ReplyDeleteஉணர வைப்பதே நமது குறிக்கோள் தொடர்ந்து சொல்லுவோம் ,வருகைக்கு நன்றி
Deleteதேடிப்பாருங்கள் மனதில்
ReplyDeleteதெளிவு பிறக்கும்....
தேடுங்கள் தேடுங்கள்.
தேடல் இருந்தால்தான் தெளிவு பிறக்கும் ,தெளிவு கிடைக்கும்வரை தேடுவோம்
Deleteஅருமையாகச் சொன்னீர்கள்
ReplyDeleteதெளிவைத் தரும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDelete