சின்னஞ்சிறு விதைகள்-3
தோல்வியில் துவளாதே
தொடந்து....
வெற்றியில் வேள்விசெய்
இதயம் சொன்னாலும்
நீ..
இன்பத்தை மறக்காதே
மனிதனை கேடயமாக்கி
உன்
மதத்தை வளர்க்காதே
சாதி எனும் தீயால்
சமூகத்தை
சாக்கடையாக்கிப் பார்க்காதே
மறுபிறப்பை நம்பினால்
மனிதனாய்
மனிதநேயம் கற்றுக்கொள்
சாதிப்பதை விட்டுவிட்டு
சாதியை
சமூகத்தை இழக்காதே
தொடந்து....
வெற்றியில் வேள்விசெய்
இதயம் சொன்னாலும்
நீ..
இன்பத்தை மறக்காதே
மனிதனை கேடயமாக்கி
உன்
மதத்தை வளர்க்காதே
சாதி எனும் தீயால்
சமூகத்தை
சாக்கடையாக்கிப் பார்க்காதே
மறுபிறப்பை நம்பினால்
மனிதனாய்
மனிதநேயம் கற்றுக்கொள்
சாதிப்பதை விட்டுவிட்டு
சாதியை
சமூகத்தை இழக்காதே
கவிதை நன்று
ReplyDeleteதலைப்பும் அதற்கான அருமையான
ReplyDeleteவிளக்கமாய் அமைந்த கவிதையும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி சார்
Deleteநண்பரே...உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்....
ReplyDeleteநன்றி நண்பரே வந்தமைக்கும்,வலைச்சரத்தில் கருத்து தந்தமைக்கும் பார்கிறேன்,படிக்கிறே,கருத்தையும் பதிகிறேன் நன்றி
Deleteஅருமை!
நீங்கள் வந்ததும் கருத்தை பதிந்ததும் எனக்கு பெருமை ஐயா!
Deleteநேர்த்தியான விதைகள்.
ReplyDeleteநிச்சயம் மீண்டும் முளைக்கும்,வருகைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி நட்பே
Delete//சாதிப்பதை விட்டுவிட்டு
ReplyDeleteசாதியை
சமூகத்தை இழக்காதே// - நல்ல வரிகள்!. சிறப்பான கவிதை! முதல் வரியில் " துவளாதே ' என்று வர வேண்டுமா?
நல்ல கவிதை...
ReplyDeleteசாதி எனும் தீயால்
ReplyDeleteசமூகத்தை
சாக்கடையாக்கிப் பார்க்காதே
நன்றாகச் சொன்னீர்கள் கவிஞரே