வேள்விக்கு வருவாயா?
சந்தனத்தில் சிலைவடித்து
சவ்வாது நீறு பூசி
வாசமலர்போல் வானெங்கும்
வாசமெங்கும் வீசுகின்ற
ஈசன் மகளா ?
மான் கூட்டமெல்லாம்
மயங்கி மண்டியிட்டு நிற்கும்
மயில் கூட்டமோ ?
மகிழ்ந்து ஆடி தோகை விரிக்கும்
மங்கையுனைப் பார்த்ததாலா ?
சிற்றுடல் மங்கையே
சிவந்த நிற மங்கையே
பற்றுதலாய் கேட்கிறேன்
பாசத்துடன் வருவாயா
பக்கம் வந்து அணைப்பாயா ?
ஏன் மறுக்கிறாய்
ஏதோ மழுப்புகிறாய்
இன்னும் ஏன் வெட்கம்
என்றும் நமக்கே சொர்க்கம்
வேள்விக்கு வருவாயா?
சவ்வாது நீறு பூசி
வாசமலர்போல் வானெங்கும்
வாசமெங்கும் வீசுகின்ற
ஈசன் மகளா ?
மான் கூட்டமெல்லாம்
மயங்கி மண்டியிட்டு நிற்கும்
மயில் கூட்டமோ ?
மகிழ்ந்து ஆடி தோகை விரிக்கும்
மங்கையுனைப் பார்த்ததாலா ?
சிற்றுடல் மங்கையே
சிவந்த நிற மங்கையே
பற்றுதலாய் கேட்கிறேன்
பாசத்துடன் வருவாயா
பக்கம் வந்து அணைப்பாயா ?
ஏன் மறுக்கிறாய்
ஏதோ மழுப்புகிறாய்
இன்னும் ஏன் வெட்கம்
என்றும் நமக்கே சொர்க்கம்
வேள்விக்கு வருவாயா?
This comment has been removed by the author.
ReplyDeleteஏன் மறுக்கிறாய்
ReplyDeleteஏதோ மழுப்புகிறாய்
இன்னும் ஏன் வெட்கம்
>>
பாவம் அண்ணி.
நானும் பாவப்பட்ட ஜென்மம்தான் ,வருகைக்கு நன்றி
Deleteகாதல் வேள்விக்குத்தான் தான் அழைத்தேன்
Deleteவெட்கம் பெண்களின் உடன் பிறப்பன்றோ!நன்று கண்ணதாசன்!
ReplyDeleteவெட்கப்படுவது பெண்களுக்கு அழகு ,விருப்படுவது ஆண்களின் இயல்பு
ReplyDeleteநம்பிகையுடன் இருங்கள் நிச்சயம் வருவாள்...:)
ReplyDeleteஅப்படிங்களா நண்பரே ம்..ம்ம்ம்
Deleteவார்த்தை கோர்வை அழகு.
ReplyDeleteநன்றி ,வந்தமைக்கும் கருத்து பதிவு தந்தமைக்கும்
Delete"வேள்விக்கு வருவாயா "
ReplyDeleteவித்தியாசமான வார்த்தைப் பிரயோகம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய வார்த்தைகள் கையாள வேண்டுமென நினைக்கிறேன்
Deletetha.ma 6
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteகேட்டுப் பெறுவது காதலில் இனிமை!
ReplyDeleteகேட்டால் தருவது காதலி கடமை!
இன்பம் என்பது இருவரின் உரிமை!
எவர்கேட்டாலும் இளமைக்குப் பெருமை!
-கவியரசர்!
நன்றின் வந்ததுக்கும் கவிஞர் பாட்டு தந்ததுக்கும்
ReplyDeleteம்.........ம் !
ReplyDeleteநன்றி ஹேமா. நாளானாலும் படித்ததுக்கு
Delete