சின்னஞ் சிறு விதைகள்- 2
பார்த்தவுடன் போதையேற்றும்
நீ
கள்ளுண்ட வண்டுடோ
காதில் கேட்டவுடன்
உன்னை
பார்க்கத் தோன்றும்
நேரில் பார்த்தவுடன்
என்
நெஞ்சில்பூக்கிறது
பார்வையாலே பாதை
குளிருக்கு
நீயே என் போர்வை
சிரித்தாலும் சீமை மல்லி
கண்டதுமே
சிறைபிடிக்கும் நீ கள்ளி
முள்ளிலா ரோஜா
உன்
முன்னோர்கள் செய்தாரோ
சிரித்ததும் சிதறியது
அங்கே
சிற்றிதழில் முத்துக்கள்
படமும் அதற்கு அழகான விளக்கமாக
ReplyDeleteஅமைந்த கவிதையும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றிங்க சார் வாழ்த்துங்கள் வளர்கிறேன்
Deletetha.ma 2
ReplyDelete//முள்ளிலா ரோஜா
ReplyDeleteஉன்
முன்னோர்கள் செய்தாரோ
// - அழகான வரிகள்!
வருகைக்கு நன்றிம்மா
Deleteமல்லி கள்ளி அழகிய வார்த்தைக் கோர்வை.
ReplyDelete