திசையெங்கும் முழங்கி வா தமிழே
துன்பத்தை தொலைத்தது போல்
துள்ளி விளையாடி வரும்
கள்ளவிழி நங்கை
கவிங்கர்களுக்கோ தங்கை
அவளோ தமிழ் கங்கை
உலகமெல்லாம் ஓடி
உன்புகழ் பாடி
கலகமும் கஷ்டமும் மறந்தே
நிலைக்கொள்ளா ஆனந்தம்
நின் மடியில் கிடைக்குதடி
இலைபோட்டு விருந்தை
எந்நாளும் தருமுனக்கு
சிலை வடித்து இருக்கிறேன்
சிரித்தோடி வந்திடு
என்னோடு தங்கிடு
படை கூட்டி
பாவை உன்னை அழிக்க
படுபாவி நினைத்தாலும்
விடைகொடுக்கும் நேரமிது
விரைந்து வா விடியலைத்தா
அலை கடந்து தவிக்கும்
கொடியுறவு தமிழனுக்கு
திரைகடல் தேடி
தேசமதைத் தருவேன் என
திசையெங்கும் முழங்கி வாwww.kaviyazhi.com
துள்ளி விளையாடி வரும்
கள்ளவிழி நங்கை
கவிங்கர்களுக்கோ தங்கை
அவளோ தமிழ் கங்கை
உலகமெல்லாம் ஓடி
உன்புகழ் பாடி
கலகமும் கஷ்டமும் மறந்தே
நிலைக்கொள்ளா ஆனந்தம்
நின் மடியில் கிடைக்குதடி
இலைபோட்டு விருந்தை
எந்நாளும் தருமுனக்கு
சிலை வடித்து இருக்கிறேன்
சிரித்தோடி வந்திடு
என்னோடு தங்கிடு
படை கூட்டி
பாவை உன்னை அழிக்க
படுபாவி நினைத்தாலும்
விடைகொடுக்கும் நேரமிது
விரைந்து வா விடியலைத்தா
அலை கடந்து தவிக்கும்
கொடியுறவு தமிழனுக்கு
திரைகடல் தேடி
தேசமதைத் தருவேன் என
திசையெங்கும் முழங்கி வாwww.kaviyazhi.com
தமிழுக்கு மகுடம்! கவிதை அருமை.
ReplyDeleteநன்றிம்மா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஅற்புதம்..
ReplyDeleteநன்றி,சௌந்தர்
Delete// அலை கடந்து தவிக்கும்
ReplyDeleteகொடியுறவு தமிழனுக்கு
திரைகடல் தேடி
தேசமதைத் தருவேன் என
திசையெங்கும் முழங்கி வா //
விரைவில் ஈழம் காண வழி செய்வோம்!
உங்களின் அன்பும் ஆதரவும் நாம் மக்களுக்கு உண்டென்பதை பல கவிதைகள் வாயிலாக அறிந்தேன் அதன் பின்புதான் நானும் வேண்டுகிறேன் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்
Deleteவார்த்தைகள் சரளமாக வந்து விழுந்து
ReplyDeleteகவிதைக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் ஊக்கமும் ஐயா,ராமநுசம் அவர்களின் ஆசியும் இன்னும் சிறப்பாக எழுத தூண்டுது நன்றிங்க சார்
Deleteஅருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள் கவிஞரே.
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஅழகான வரிகள் :)
ReplyDeleteரசித்தேன்
உங்கள்து ரசனை கண்டு மகிழ்ந்தேன்
Deleteபல் கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பான அருமைக் கவிதை
ReplyDeleteஉங்களின் விருப்பமே உலகத்தாருக்கும் எனக்கும்
Deleteதிசையெங்கும் முழங்கி
ReplyDeleteவிடியலைத்தரும் நாள் விரைவில்
வந்திடும் என நம்பிக்கை கொள்வோம் !
விடியளும் வரும் விடிவும் கிடைக்கும் வருகைக்கு நன்றி
Delete