தெய்வங்கள்

தெய்வங்கள்

எனது மலேசியப் பயணம்





       நான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக  1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும்  சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.


 மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து  நவம்பர் 26ரிலிருந்து 28  வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.


   இதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது.



-----கவியாழி---

Comments

  1. இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.

    பாராட்டுக்கள்,,1

    ReplyDelete
  2. மலேசியா சென்று வென்று வந்ததை இதுவரைக்கும் சொல்லவே இல்லே ?
    த.ம 3

    ReplyDelete
    Replies
    1. இனிப் போகும்போதும் சொல்லுகிறேன்

      Delete
  3. தங்களது மற்றொரு பரிமானம் தெரிய
    மிக்க மகிழ்வு கொண்டேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களிம் இதுவரை சொல்லாதது வருத்தம் தான் . வருகைக்கு நன்றி

      Delete
  4. Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  5. வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  6. Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  7. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  8. வாழ்த்துக்கள் சகோ ...

    ReplyDelete
  9. பதினான்கு வருடங்கள் ராமன் காட்டுக்குப் போனதாகச் சரித்திரம். நீங்களும் இந்தப் பதினான்கு வருடங்கள் கேரம் விளையாட்டைவிட்டு எங்கு போனீர்கள்? மறுபடியும் விட்ட துறையைத் தொடரலாமே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. மலேசியா சென்று வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
    கவிஞர் ராய செல்லப்பா அவர்களின் கருத்தினை நானும் ஆமோதிக்கின்றேன் ஐயா.

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா

    வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. மகிழ்வான செய்தி. இத்தனை காலம் இதைச் சொல்லவே இல்லை.
    தொடருங்கள்.. மேலும் சிறக்க நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அப்படியா! அறிந்து மிக மிக மகிழ்ச்சி!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஐயா...
    மிக்க ம்கிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  15. இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  16. வாழ்த்துகள். வெற்றிகள் மேலும் கிடைக்கட்டும்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more