சித்தன் அருளே வேண்டும்.........
சித்தன் அருளே வேண்டும்-தினம்
சிந்தனை செய்யவே வேண்டும்
நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில்
நிம்மதி கிடைத்திட வேண்டும்
சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல
சங்கதி செய்திட வேண்டும்
பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு
பகலவன் துணையும் வேண்டும்
நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை
நேசித்தே போற்றிட வேண்டும்
சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை
சிரம்போல் காத்திடவேண்டும்
கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர்
கவலையும் தீர்த்திட வேண்டும்
இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை
இனிதே நாளும் வேண்டும்
எல்லா வளமும் பெற்று -வறுமை
இல்லா நிலையே வேண்டும்
பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
நட்பினைத் தொடர்ந்திட வேண்டும்
கொடுத்து உதவி செய்ய-பணம்
குறையே இன்றி வேண்டும்
கொடுக்கும் மனமே எனக்கு-நாளும்
குறை வில்லாமல் வேண்டும்
குறைகள் அகன்றே தீர-மனம்
குளிர வணங்கிட வேண்டும்
குடும்பம் மகிழ்ந்து வாழ-சித்தன்
கூடவே துணையாய் வேண்டும்
########கவியாழி########
சிந்தனை செய்யவே வேண்டும்
நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில்
நிம்மதி கிடைத்திட வேண்டும்
சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல
சங்கதி செய்திட வேண்டும்
பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு
பகலவன் துணையும் வேண்டும்
நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை
நேசித்தே போற்றிட வேண்டும்
சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை
சிரம்போல் காத்திடவேண்டும்
கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர்
கவலையும் தீர்த்திட வேண்டும்
இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை
இனிதே நாளும் வேண்டும்
எல்லா வளமும் பெற்று -வறுமை
இல்லா நிலையே வேண்டும்
பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
நட்பினைத் தொடர்ந்திட வேண்டும்
கொடுத்து உதவி செய்ய-பணம்
குறையே இன்றி வேண்டும்
கொடுக்கும் மனமே எனக்கு-நாளும்
குறை வில்லாமல் வேண்டும்
குறைகள் அகன்றே தீர-மனம்
குளிர வணங்கிட வேண்டும்
குடும்பம் மகிழ்ந்து வாழ-சித்தன்
கூடவே துணையாய் வேண்டும்
########கவியாழி########
வணக்கம்
ReplyDeleteஐயா
குறைகள் அகன்றே தீர-மனம்
குளிர வணங்கிட வேண்டும்
குடும்பம் மகிழ்ந்து வாழ-சித்தன்
கூடவே துணையாய் வேண்டும்
கவிதை சூப்பர் ...சூப்பர் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
+1
ReplyDeleteகுறைகள் அகன்றே தீர-மனம்
ReplyDeleteகுளிர வணங்கிட வேண்டும்
குடுமபம் மகிழ்ந்து வாழ-சித்தன்
கூடவே துணையாய் வேண்டும்//
சித்தன் துணை இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
கவிதை அருமை.
நிச்சயம் சித்தன் அருள்வான்
ReplyDeleteஅற்புதமான கவிதைக்காக
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
// பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
ReplyDeleteநட்பினை தொடர்ந்திட வேண்டும்... //
வாழ்த்துக்கள் ஐயா...
நல்ல கோரிக்கைகள்தான். அதனால, கண்டிப்பாய் சித்தன் அருள்வான்.
ReplyDelete"எல்லா வளமும் பெற்று -வறுமை
ReplyDeleteஇல்லா நிலையே வேண்டும்
பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
நட்பினை தொடர்ந்திட வேண்டும்" என
அழகாக ஆண்டவனைத் துணைக்கு
அழைத்த விதம் அழகே!
அழகிய கவியால் மனமுருக வேண்டினீர்கள் சகோ!
ReplyDeleteஅனைத்தும் கிடைக்கும்!
வாழ்த்துக்கள்!
சித்தன் அருள் கிட்டிட வாழ்த்துக்கள் சகோதரா .
ReplyDelete//நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை
ReplyDeleteநேசித்தே போற்றிட வேண்டும்//
சிறப்பான சிந்தனை.... எல்லோருக்கும் அமைந்து விட்டால்.....
த.ம. 9
நல்ல இந்தப் பிரார்த்தனைகளை நலமாய் நிறைவேற்றிடட்டும் சித்தன்.
ReplyDelete