தெய்வங்கள்

தெய்வங்கள்

காப்பீடு/இன்சூரன்ஸ்

காப்பீடுகள் மூன்று வகைப்படும் படியாக இந்திய அரசால்  காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் (INSURANCE REGULATARY DEVELOPMENT AUTHIRITY)முறைப்படுத்தப்படுகிறது

1,ஆயுள்  காப்பீடு(LIFE INSURANCE)
,2,பொதுக்காப்பீடு(GENERAL INSURANCE)
,3,பயிர் காப்பீடு (CROP INSURANCE)


ஆயுள் காப்பீடு( LIFE INSURANCE)

இது மனித உயிர்களை மட்டுமே காப்பீடு செய்யும் படி முறைப்படுத்தப்பட்டுள்ளது.விபத்தினால் உயிரிழப்பு அல்லது உடலுறுப்பு
இழப்பு மற்றும் சேதாரம் ஆகியவற்றிக்காகவும் உத்திரவாதமளிக்கும்.ஆயுள் காப்பீடுக்காலம் முடியுமுன்னே இவ்வாறு நடந்தால் அவர்கள் நிர்யித்த தொகையில் சதவீத அடிப்படையில் உடலுருப்புக்காக இழப்பீடு தருவார்கள் உயிரிழந்தால்  நிரயிக்கப்பட்ட முழு தொகையும் இறந்தவரி குடும்பத்திற்கு அவர்தம்  வாரிசுகளுக்கோ குறிப்பிட்ட காப்புரிமை கேட்பவருக்கோ போய் சேரும்

மேலும் தகவல்கள் நாளை தொடரும்..........

Comments

  1. அனைவருக்கும் பயன்படும் தகவல்களை
    அருமையாகச் சொல்லத்துவங்கி இருக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆம் ரமணி சார்,தொடர்பிலுள்ள சில தகவல்கள் மட்டுமே கூற விரும்புகிறேன்.நான் இதே துறையை சார்ந்தவன் என்பதால் என்னால் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் தொடரும் படியுங்கள்

      Delete
  4. பயன்தரும் தொடர் நன்று!மேலும் தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா இதில் நிறைய விஷயங்கள் உள்ளது நான் குறிப்பிடுபவை பொதுவான தகவல்கள் தான். நீங்கள் சொன்னபடி மீண்டு தொடரும்

      Delete
  5. தகவலுக்கு நன்றி.. தலைவரே.. குறைந்தபட்சம் ஒரு பக்கத்திற்காவது ஒரு பதிவை எழுதவும்..இந்தப் பதிவு கால் பக்கம் தான் இருக்கிறது..(சிலர் 4 பக்கங்களுக்கு குறையாமல் பதிவிடுவதுண்டு)

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி ஆனால் இது கதையல்ல பக்கம் பக்கமாய் எழுத நிறைய தகவல்கள் உண்டு ஆனால் அது எல்லாவற்றையும் சொல்ல முடியாது நிறைய விஷயம் உண்டு பகுதி பகுதியாக விளக்கினால் தான் புரியும் அதனால் தான் சுருக்கமாக எழுதினேன் மேலும் ரெஸ்போன்ஸ் தெரிந்து கொண்டு இன்னும் அதிக தகவலை கொடுக்கிறேன்

      Delete
  6. தகவலுக்கு நன்றி தொடருங்கள் தொடர்ந்து படிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தொடந்து படியுங்கள்

      Delete
  7. பயனுள்ள தகவல். தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய உள்ளது தொடர்ந்து படியுங்கள்

      Delete
  8. தொடருங்கள் ஐயா உங்கள் பணியினை

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதரவோடு தொடருகிறேன் நீங்களும் என்னை தொடரலாம்

      Delete
  9. பயன்படும் தகவல் தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more