தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதம் போற்றி வாழ்ந்திடவீர்....


Comments

  1. ஆம் பகைமை மறக்கத்தான் வேண்டும் பசுமையுடன் வாழ

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பது.ஆகவே நட்பை தொடருங்கள்

      Delete
  2. கருத்துள்ள வரிகள்... பகைமை இல்லா வாழ்வு சிறக்கும்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பகைமை மறந்து நண்பரானால் இருவருக்குமே சந்தோசம் தானே

      Delete
  3. மனிதநேயம் போற்றத் தூண்டும் மகத்தானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நீங்க வந்ததுக்கும் ஆதரவு தந்ததுக்கும்

      Delete
  4. மனிதநேயம் இருந்திட்டாலே மற்ற எல்லாம் தொலைந்துவிடும்... அருமையான சிந்தனை. சிறப்பான கவிதை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. மனிதம்ப் போற்றினாலே மனிதநேயம் தானாய் வந்திடும்

      Delete
  5. மனிதநேயம் என்றால் என்ன என்ற கேள்விக் குறிகள்
    விரைந்து எம்மை அழிக்கும் முன்னர் நாம் விழித்துக்
    கொள்தல் அவசியம் .மிகவும் சிறப்பான சிந்தனைக் கவிதை
    மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. மனிதத்தை போற்றாதவன் நிழல்தரா மரத்தை போன்றவனாகிறான்

      Delete
  6. Replies
    1. வருகைக்கு நன்றிங்க சார்

      Delete
  7. அருமையான சிந்தனை, சிறப்பான கவிதை..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கருண்.வந்தமைக்கு நன்றி

      Delete
  8. சிந்தனை இதனை செய்யுங்கள்
    சிறந்ததை முறையே சொல்லுங்கள்
    மனிதநேயம் போற்றினால்-நம்மில்
    மறந்தே போகும் மகிழ்ச்சியாய்

    பகையைப் பகைப்போம் ..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் "பகையை பகைப்போம்"

      Delete
  9. பகை வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரிதான் அய்யா

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more