Tuesday, 20 August 2013

பதிவர்கள் அனைவரும் வருக.




இம்மாநாடு சிறப்பாக நடைபெற தங்களால் முடிந்த பண உதவியை (இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு )விழா ஏற்பாட்டாளர்கள் ஆலோசனையின் பேரில் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் நன்கொடைகள்  வரவேற்கப்படுகின்றன

First Name           : Raja (நம்ம அரசனின் இயற்பெயர்)
Last Name           : Sekar
Display Name      : RAJA. S
Account Number : 30694397853
Branch Code        : 006850
CIF No.                : 85462623959
IFS Code             : SBIN0006850
MICR Code         : 600002047
Branch                 : SBI Saligramam Branch 
Address               : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact                : 044- 24849775

பணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு: அரசன்(ராஜா) - 
                                                 கைபேசி எண் - 9952967645

--கவியாழி--

22 comments:

  1. அவசியம் கலந்து கொள்கிறோம்
    கரும்பு தின்னக் கூலியா ?
    நம் வீட்டு விஷேசத்திற்கு
    வெத்தலை பாக்கு அழைப்பா ?

    ReplyDelete
    Replies
    1. உரிமையாய் சொல்லும்போது உங்களின் எதிர்பார்ப்பு புரிகிறது.படையோடு வாருங்கள்

      Delete
  2. Replies
    1. சிறப்பிக்க நீங்களும் வாங்க

      Delete
  3. சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி .நீங்களும் வரலாமே

      Delete
  4. சென்னையில் சந்திக்கலாம் சார்....

    ReplyDelete
    Replies
    1. ஊர்கார்களாய் உறவினராய் சந்திக்கலாம் வாங்க

      Delete
  5. பெரும் எடுப்பில் நிகழவிருக்கும் விழாக் காண மனம் அலை பாய்கிறதே.

    மிக அருமை!

    சிறப்பாக நடைபெற உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வரலாமே எண்டு சொல்ல ஆசை .வரமுடியாது என்பதை அறிந்தேன்

      Delete
  6. Best Wishes! சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..!

    Thanks for Your Invitation!

    நன்றி!

    S.Sivakumar,Madurai

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வாங்க சார்.நிறைவான மகிழ்ச்சியை பாருங்க சார்

      Delete
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மறக்காம வந்துடுங்க.முன்னாடியே வருகைத் தந்திடுக

      Delete
  8. Replies
    1. வாருங்கள் சந்திப்போம் வந்தபின்பே பேச சிந்திப்போம்

      Delete
  9. ஒன்றிணைந்து இன்பம் கொண்டாடுங்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பங்குபெறலாமே

      Delete
  10. Wonderful. Have a nice time sir.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சென்னையில் இருந்தா வாங்களேன்

      Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்