உங்கள் அன்பிற்கு நன்றி- 28.08.2013 ல் ஓராண்டு நிறைவு
எல்லோருக்கும் நன்றி
மொத்தப் பதிவுகள் ; 295
கருத்துரைகள் ; 6,073
வருகைத் தந்தவர்கள் ; 37,943
வலையில் இணைந்தவர்கள் ; 131
நிலையாக ஒன்றே சொல்லாமல்
நில்லாது தினமே எழுதியுமே
சுவையாக மகிழ்வாக இருந்திடவே
சுறுசுறுப்பாய் எழுதியது அத்தனையும்
விலைக்காக எதையுமே எழுதவில்லை
வேதனையும் யாருக்குமே தந்ததில்லை
கலையாக எண்ணியேக் கவிதைகளை
காலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன்
குறுகிய காலத்தில் இத்தனையும்
குறையாத அன்போடு என்னுடனே
குறைவான எண்ணிக்கையில் வந்தாலும்
குற்றமென எந்நாளும் கூறாமல்
பிடிக்காமல் போனாலும் பழிக்காமல்
பிழைகளை தவறாக எண்ணாமல்
தமிழ் மணத்தில் இடம்பிடிக்க
தந்திட்டீர் ஐந்தாவது இடத்தினையே
நிலையாக இவ்விடத்தில் நிரந்தரமாய்
நிற்பதற்கு என்னாலே இயலாது
ஆனாலும் தந்திடுவீர் ஆதரவை
அன்புடனே நல்லாசி வேண்டுகிறேன்
கலையாக எண்ணியேக் கவிதைகளை
ReplyDeleteகாலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன்
ஆண்டு நிறைவுக்கு மகிழ்ச்சியான
இனிய வாழ்த்துகள்..!
உங்களின் இன்றைய முதல் ஆசி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது
Deleteசூப்பர் சார், ஒரே வருடத்தில் சுமார் முன்னூறு பதிவுகள் எழுதுவது என்பது சாதாராணமான விஷயமல்ல... ஓராண்டு நிறைவையும் கவிதையாய் வடித்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ReplyDeleteநீங்களும் இதைவிட அதிக அளவில் எழுதி வரலாறு படைக்கலாமே
Deleteவாழ்த்துக்கள் . கவி மழையாகப் பொழிந்து தள்ளிவிட்டீர்கள். தொடருங்கள் சிறப்பான இடம் எப்போதும் உண்டு
ReplyDeleteஉங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே
Deleteகுறுகிய காலத்தில் அபார வளர்ச்சி..
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ஆம்.உண்மைதான் .வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteஜோக்காளிக்கு இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை ..ஆகையால் வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் !
ReplyDeleteநன்றி குட்டிப் பாப்பா
Deleteவாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்கம்மா
Deleteமேலும் வளர வாழ்த்துகள்!
ReplyDeleteஇந்த வெற்றியை உங்களின் பாதத்தில் காணிக்கையாய் வைக்கிறேன்
Deleteவாழ்த்துகள்! கேக் எங்க?!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க ராஜி. இருக்கிறது தருகிறேன்
Deleteமென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க நண்பரே
Deleteநிச்சயம் இது இமாலயச் சாதனையே
ReplyDeleteஇது தங்கள் உழைப்பால் மட்டுமல்லாது
அன்பான நேசமான தொடர்புகளாலுமே
சாத்தியமானது
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்
உங்களின் மனமுவர்ந்த வாழ்த்துக்கு நன்றி.தொடர்ந்த வெற்றியை கனியாக்கியது நீங்கள்தான் என்பதில் மகிழ்ச்சியடைக்றேன்
Deletetha.ma 7
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரரே
ReplyDeleteஓயாத முயற்சியினால்
ஓங்குக புகழ் வானோங்கி
தேயாத வெண்ணிலவாய்
தேசமெல்லாம் ஒளி பரப்பி
நீ பாடு தென்பாங்கு அதில்
நீராட நாம் வருவோம்
கவியாழி உன் திறனைக்
கண்டுலகம் வியக்கட்டும் !!
நன்றிங்க சகோ.கவிபாடும் நீங்களும் என்னை வாழ்த்தியமைக்கு நன்றி
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க உஷா.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க தோழரே
Deleteவணக்கம், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteசளைக்காமற் கண்ட சாதனையே சகோதரா!
ReplyDeleteஉளைக்காமல் வந்திடுமோ ஊதியம்! - முளைக்க
விளைந்தது நட்பும் புகழும்! மேலும்
களைக்காமல் தொடர்வீ ரெல்லை!
மேலும் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் கவியாழி!
வாழ்த்துக்கு நன்றி.உங்களைப்போன்ற புலமைத் தெரிந்தோரின் ஆசி என்னை மேலும் மேலும் ஊக்கபடுத்தும்
Deleteவாழ்த்துக்கள்... மேலும் கலக்க...
ReplyDeleteநன்றிங்க சதீஸ்
Deleteகலையாக எண்ணியேக் கவிதைகளை
ReplyDeleteகாலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன்//
வாழ்த்துக்கள் ஆண்டு நிறைவுக்கு.
வரும் ஆண்டு சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
உங்க ஆசிக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா
Deleteஉங்கள்
ReplyDeleteகனவுகளை
கற்பனைகளை...
நிஜத்தின் ஏர் பூட்டி
கவிதைகளாய் விதையுங்கள்...
அறுவடைக்கு நாளாகும்
ஆனாலும்
அறுசுவை விளைந்திடுமே
வாழ்த்துக்கள்.........கவிதைவானம் பரிதி
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே
Deleteமாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. நல்லாசி கொடுக்க வேண்டியது நீங்கள் தான்
ReplyDeleteஉங்கள் வரிசைப்படி ஆதரவுக்கு நன்றி.எப்போதும் என்னுடைய ஆசி உங்களுக்கு உண்டு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா..
ReplyDeleteகாலம் கடந்து நிற்கும் கவிதை வகை இது. இதில் ஐந்து ஆறு என்ற எண்கள் எல்லாம் வேண்டாமே.. ஓரிரு மாதங்களில் நீங்கள் முதலிடம் செல்லும் போது இந்த வரிகள் அர்த்தமற்றதாய் போய் விடுமே??
அப்படியா? கீழே விழுந்தால் என்னாவது?
Deleteஎதையும் கவி பாடி
ReplyDeleteதமிழ்மணத்தில் மகுடம் சூடி
சாதனைகள் பல புரிந்து
ஓராண்டு நிறைவுற்று
மேலும் வளர்ந்து வரும்
கவியாழியின் கவிமழையில்
பதிவுலகம் நனைய
என் நல்லாசிகள்
உங்கள் ஆசிக்கும் ஆசைக்கும் நன்றி
Deleteவாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...
ReplyDeleteநன்றிங்க குமார்
Deleteவாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteஒரு ஆண்டு நிறைவுக்கு 'எங்கள்' வாழ்த்துகள். மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteவாழ்துக்கள் சார்...
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteதமிழ் மணத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றிட வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க அய்யா
Delete