நண்பர்கள் தினம்
ஊருமில்லை உறவுமில்லை
உடன்பிறந்த சொந்தமில்லை
பாசமான பந்தமில்லை
பிரிந்திடாத நட்பே உண்மை
தேவையென வரும் போதும்
தேடிவந்து உதவி செய்யும்
தோழமையின் தொடர் அன்பை
தொடரவுமே நன்றி சொல்வோம்
நாளை முதல் நன்றியினை
நண்பருக்கு வாழ்த்து ரைப்போம்
நலவனாய் மாற்றிடவும் நாம்
நட்பாக தொடர்ந்து செல்வோம்
காலை மாலைக் கைகூப்பி
கண்டவுடன் வாழ்த்து சொல்வோம்
கன்னியரும் காளையரை கண்டதுமே
கைபிடித்து மகிழ்ச்சி செய்வோம்
வேலை இந்த வேளையிலே
வேதனைகள் மறந்து சிரித்து
வேற்றுமையை தள்ளி வைப்போம்
வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்
உடன்பிறந்த சொந்தமில்லை
பாசமான பந்தமில்லை
பிரிந்திடாத நட்பே உண்மை
தேவையென வரும் போதும்
தேடிவந்து உதவி செய்யும்
தோழமையின் தொடர் அன்பை
தொடரவுமே நன்றி சொல்வோம்
நாளை முதல் நன்றியினை
நண்பருக்கு வாழ்த்து ரைப்போம்
நலவனாய் மாற்றிடவும் நாம்
நட்பாக தொடர்ந்து செல்வோம்
காலை மாலைக் கைகூப்பி
கண்டவுடன் வாழ்த்து சொல்வோம்
கன்னியரும் காளையரை கண்டதுமே
கைபிடித்து மகிழ்ச்சி செய்வோம்
வேலை இந்த வேளையிலே
வேதனைகள் மறந்து சிரித்து
வேற்றுமையை தள்ளி வைப்போம்
வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்
/// வேற்றுமையை தள்ளி வைப்போம்
ReplyDeleteவாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம் ///
அருமையாச் சொன்னீங்க... வாழ்த்துக்கள் ஐயா...
நல்லதுதானே? நண்பருக்கு நன்றி
Deleteவாழ்த்துகளை மட்டுமல்ல ,,,நாம த ,ம .ஓட்டுக்களையும் பகிர்ந்து கொள்வோம் ,சரியாய் சொன்னீங்க கவியாழி !
ReplyDeleteஎண்ணிக்கையில் வரவில்லையே?
Deleteநட்புக்கு கைகொடுப்போம்.
ReplyDeleteஆம்.தோள் கொடுப்போம்
Deleteசிறப்புக் கவிதை வெகு சிறப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteநட்பை சொல்லி சென்ற கவிதை அருமை!!
ReplyDeleteநன்றிங்கம்மா
Deleteபிரிந்திடாத நட்பே உண்மை.....
ReplyDeleteVetha.Elangathilakam.
ஆமாங்க உண்மைதான்
Deleteஎங்கள் நட்புத் தொடர்ந்திட நாமே வாழ்துரைப்போம் .
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .
நமது நட்பும் தொடரட்டுமே
Deleteஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவது போலவேதான்
ReplyDeleteநல்ல நட்புக்களும் அமைவது.
மனதில் நல்ல புரிந்துணர்வு இருந்தால் எப்பவும் நட்பு உடனிருக்கும்.
அழகிய வரிகள்! எங்கள் நட்பும் என்றும் தொடரும்...
வாழ்த்துக்கள்!
நல்ல நண்பன் இருந்தால் நாளும் கஷ்டப்படலாம் கவலையில்லை
Deleteவேற்றுமையை தள்ளி வைப்போம்
ReplyDeleteவாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்//
நட்பு கவிதை அருமை.
வாழ்க நட்பு!
வளர்க நட்பு!
நன்றிங்கம்மா.
Deleteவாழ்க நட்பு.
ReplyDeleteவளர்க அன்பு
Deleteநட்பின் ஆழத்தை சொல்கிறது கவிதை.
ReplyDeleteஅருமையான வரிகள்.
சிறப்பான நட்புக் கவிதை
ReplyDelete".வேதனைகள் மறந்து சிரித்து
வேற்றுமையை தள்ளி வைப்போம்
வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்."
ஏறக்குறைய பதினைந்து நாட்கள் கழித்து கருத்திட்டுள்ளீர்கள் நன்றி.நிச்சயம் மற்றதையும் பார்த்திருப்பீர்கள் நன்றி
Delete