விட்டுப் போன உறவு
விட்டுப்போன உறவும்
வேதனைகள் சிலதும்
பட்டுபோயும் நாளாச்சு
பார்த்துத் தூரப்போயாச்சு
கட்டுகடங்கா அன்பில்
கடைசிவரை இருக்க
காத்திருந்த நட்பும்
காலங்கடந்துப் போயாச்சு
தொட்டுப் பேசி மகிழ்ந்து
துன்பம் மறந்து சிரித்தோம்
கட்டுக்கதைப் பலதால்
கவலையிப்போ வந்தாச்சு
கெட்டுப் போன மனதை
திட்டிப்பேசிக் கேட்க
தைரியம் தூரப் போயாச்சு
தவிப்பு கொண்டே நின்னாச்சு
தட்டுப் பட்டு மீண்டும்
தலை
வேதனைகள் சிலதும்
பட்டுபோயும் நாளாச்சு
பார்த்துத் தூரப்போயாச்சு
கட்டுகடங்கா அன்பில்
கடைசிவரை இருக்க
காத்திருந்த நட்பும்
காலங்கடந்துப் போயாச்சு
தொட்டுப் பேசி மகிழ்ந்து
துன்பம் மறந்து சிரித்தோம்
கட்டுக்கதைப் பலதால்
கவலையிப்போ வந்தாச்சு
கெட்டுப் போன மனதை
திட்டிப்பேசிக் கேட்க
தைரியம் தூரப் போயாச்சு
தவிப்பு கொண்டே நின்னாச்சு
தட்டுப் பட்டு மீண்டும்
தலை
குனிந்தே வேண்டி
புட்டுப் பார்க்கச் சொல்லி
புரியாம மின்று தவிச்சாச்சு
புட்டுப் பார்க்கச் சொல்லி
புரியாம மின்று தவிச்சாச்சு
சில உறவுகளை நினைத்தால்... அப்படித்தான் ஆகி விட்டதோ அல்லது ஆகி விட்டோமோ... என்று வருத்தத்துடன் நினைக்கத் தோன்றுகிறது...
ReplyDeleteநல்லதொரு சிந்தனைக்கு... கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா...
வருகைக்குநன்றிங்கதனபாலன்
Deleteகட்டுகடங்கா அன்பில்
ReplyDeleteகடைசிவரை இருக்க
காத்திருந்த நட்பும்
காலங்கடந்துப் போயாச்சு
வருத்தம்தான் ..!
இறுதியிலும்இப்படித்தான்ஆகிவிடுகிறதூ.வருகைக்குநன்றிங்கம்மா
Deleteதொட்டுப் பேசி மகிழ்ந்து
ReplyDeleteதுன்பம் மறந்து சிரித்தோம்
கட்டுக்கதைப் பலதால்
கவலையிப்போ வந்தாச்சு...
அழகான வரிகள்...
வருகைக்கு
Deleteநன்றி
தொடர்ந்து
வாங்க
கெட்டுப் போன மனதை
ReplyDeleteதிட்டிப்பேசிக் கேட்க
தைரியம் தூரப் போயாச்சு
>>
இது தப்பாச்சே?! அப்புறம் நம்ம லைஃப் தறிக்கெட்டு போய்டுமே?!
அப்படியில்லாம்
Deleteஆகாது
அறிவுமங்கிப்
போகாது
ReplyDeleteதொட்டுப் பேசி மகிழ்ந்து
துன்பம் மறந்து சிரித்தோம்
கட்டுக்கதைப் பலதால்
கவலையிப்போ வந்தாச்சு
ஆழ வழிகளைக் கொடுக்கும்
மனிதருள் அடங்கிக் கிடக்கும் பிணியிதனைக்
களையாத வரைக்கும் கவலைகள் தீராதையா :(
கட்டுக் கதை கதைப்போரைக் கழுதை மேல்
இருத்தி ஊர்வலமாகக் கொண்டு செல்லும் காலம்
விரைந்து மலர வேண்டும் இக் கலியுகத்தில் .
இந்தகாலத்திலும்
Deleteஇப்படிசெய்யும்
நல்ல
யோசனை
அருமை
தொட்டுப் பேசி மகிழ்ந்து
ReplyDeleteதுன்பம் மறந்து சிரித்தோம்
கட்டுக்கதைப் பலதால்
கவலையிப்போ வந்தாச்சு //
காரணமே அறிய முடியாமல் பிரிந்து செல்லும் உறவுகள் வலியை மட்டுமே விட்டுச் செல்கின்றன.. என்ன செய்ய
சிலநேங்களில்
Deleteஇப்படியும்
நடப்பதுணடு
உண்மைதான்
நல்ல கவியதில் உள்ளமதில் உறைந்ததை
ReplyDeleteசொல்லியவிதம் சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோ!
த ம.3
வருகைக்கும்
Deleteவாழ்த்துக்கும்
நன்றி
கட்டுகடங்கா அன்பில்
ReplyDeleteகடைசிவரை இருக்க
காத்திருந்த நட்பும்
காலங்கடந்துப் போயாச்சு//
ஏன் அப்படி! வருத்தமாய் இருக்கிறது படிக்க.
வாழ்க்கையில்
Deleteநடப்பதுதானே
ஆனாலும்அதையும்மீறி
நட்பே
வெற்றிபெரும்
கட்டுகடங்கா அன்பில்
ReplyDeleteகடைசிவரை இருக்க
கவிதை கொஞ்சுகிறது வாசிக்கும்போது அழகு தமிழில்..
அப்படிங்களா
Deleteநண்பரே.
உங்கள்வருகை
ஆச்சரியமாய்உள்ளது
மிக்கநன்றி
உறவுகள் விட்டுப் போகாது.. உண்மை அன்பு இருக்கும் வரை.
ReplyDeleteசரியாச்சொன்னிங்க
Deleteநட்புமாறாதுமறையாது
உண்மைதான்
ReplyDeleteவணக்கம்
விட்டுப் பிரிந்த உறவுகளைத் தொட்டிங்குக்
கட்டும் கவிதை! கனி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நன்றிங்க
Deleteகவிஞரே,
உங்கள்
வருகைக்குநன்றி
வேதனைதான்.
ReplyDeleteநன்றாக எடுத்துச் சொன்னீர்கள்.
வருகைக்கு
Deleteநன்றிங்க
"விட்டுப்போன உறவும்
ReplyDeleteவேதனைகள் சிலதும்
பட்டுபோயும் நாளாச்சு
பார்த்துத் தூரப்போயாச்சு "
சில உறவுகளின் நிதர்சனமான நிலையை உணர்த்தும் வரிகள்.
உண்மைதான்
Deleteஉறவுகள்இப்படித்தான்இருக்கிறார்கள்