தெய்வங்கள்

தெய்வங்கள்

விட்டுப் போன உறவு

விட்டுப்போன உறவும்
வேதனைகள் சிலதும்
பட்டுபோயும் நாளாச்சு
பார்த்துத் தூரப்போயாச்சு

கட்டுகடங்கா அன்பில்
கடைசிவரை இருக்க
காத்திருந்த நட்பும்
காலங்கடந்துப் போயாச்சு

தொட்டுப் பேசி மகிழ்ந்து
துன்பம் மறந்து சிரித்தோம்
கட்டுக்கதைப் பலதால்
கவலையிப்போ வந்தாச்சு

கெட்டுப் போன மனதை
திட்டிப்பேசிக் கேட்க
தைரியம் தூரப் போயாச்சு
தவிப்பு கொண்டே நின்னாச்சு

தட்டுப் பட்டு மீண்டும்
 தலை
குனிந்தே வேண்டி
புட்டுப் பார்க்கச் சொல்லி
புரியாம மின்று தவிச்சாச்சு

Comments

  1. சில உறவுகளை நினைத்தால்... அப்படித்தான் ஆகி விட்டதோ அல்லது ஆகி விட்டோமோ... என்று வருத்தத்துடன் நினைக்கத் தோன்றுகிறது...

    நல்லதொரு சிந்தனைக்கு... கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்குநன்றிங்கதனபாலன்

      Delete
  2. கட்டுகடங்கா அன்பில்
    கடைசிவரை இருக்க
    காத்திருந்த நட்பும்
    காலங்கடந்துப் போயாச்சு

    வருத்தம்தான் ..!

    ReplyDelete
    Replies
    1. இறுதியிலும்இப்படித்தான்ஆகிவிடுகிறதூ.வருகைக்குநன்றிங்கம்மா

      Delete
  3. தொட்டுப் பேசி மகிழ்ந்து
    துன்பம் மறந்து சிரித்தோம்
    கட்டுக்கதைப் பலதால்
    கவலையிப்போ வந்தாச்சு...

    அழகான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு
      நன்றி
      தொடர்ந்து
      வாங்க

      Delete
  4. கெட்டுப் போன மனதை
    திட்டிப்பேசிக் கேட்க
    தைரியம் தூரப் போயாச்சு
    >>
    இது தப்பாச்சே?! அப்புறம் நம்ம லைஃப் தறிக்கெட்டு போய்டுமே?!

    ReplyDelete
    Replies
    1. அப்படியில்லாம்
      ஆகாது
      அறிவுமங்கிப்
      போகாது

      Delete

  5. தொட்டுப் பேசி மகிழ்ந்து
    துன்பம் மறந்து சிரித்தோம்
    கட்டுக்கதைப் பலதால்
    கவலையிப்போ வந்தாச்சு

    ஆழ வழிகளைக் கொடுக்கும்
    மனிதருள் அடங்கிக் கிடக்கும் பிணியிதனைக்
    களையாத வரைக்கும் கவலைகள் தீராதையா :(
    கட்டுக் கதை கதைப்போரைக் கழுதை மேல்
    இருத்தி ஊர்வலமாகக் கொண்டு செல்லும் காலம்
    விரைந்து மலர வேண்டும் இக் கலியுகத்தில் .

    ReplyDelete
    Replies
    1. இந்தகாலத்திலும்
      இப்படிசெய்யும்
      நல்ல
      யோசனை
      அருமை

      Delete
  6. தொட்டுப் பேசி மகிழ்ந்து
    துன்பம் மறந்து சிரித்தோம்
    கட்டுக்கதைப் பலதால்
    கவலையிப்போ வந்தாச்சு //

    காரணமே அறிய முடியாமல் பிரிந்து செல்லும் உறவுகள் வலியை மட்டுமே விட்டுச் செல்கின்றன.. என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. சிலநேங்களில்
      இப்படியும்
      நடப்பதுணடு
      உண்மைதான்

      Delete
  7. நல்ல கவியதில் உள்ளமதில் உறைந்ததை
    சொல்லியவிதம் சிறப்பு!
    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்
      வாழ்த்துக்கும்
      நன்றி

      Delete
  8. கட்டுகடங்கா அன்பில்
    கடைசிவரை இருக்க
    காத்திருந்த நட்பும்
    காலங்கடந்துப் போயாச்சு//

    ஏன் அப்படி! வருத்தமாய் இருக்கிறது படிக்க.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையில்
      நடப்பதுதானே
      ஆனாலும்அதையும்மீறி
      நட்பே
      வெற்றிபெரும்

      Delete
  9. கட்டுகடங்கா அன்பில்
    கடைசிவரை இருக்க

    கவிதை கொஞ்சுகிறது வாசிக்கும்போது அழகு தமிழில்..

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா
      நண்பரே.
      உங்கள்வருகை
      ஆச்சரியமாய்உள்ளது
      மிக்கநன்றி

      Delete
  10. உறவுகள் விட்டுப் போகாது.. உண்மை அன்பு இருக்கும் வரை.

    ReplyDelete
    Replies
    1. சரியாச்சொன்னிங்க
      நட்புமாறாதுமறையாது
      உண்மைதான்

      Delete

  11. வணக்கம்

    விட்டுப் பிரிந்த உறவுகளைத் தொட்டிங்குக்
    கட்டும் கவிதை! கனி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க
      கவிஞரே,
      உங்கள்
      வருகைக்குநன்றி

      Delete
  12. வேதனைதான்.

    நன்றாக எடுத்துச் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு
      நன்றிங்க

      Delete
  13. "விட்டுப்போன உறவும்
    வேதனைகள் சிலதும்
    பட்டுபோயும் நாளாச்சு
    பார்த்துத் தூரப்போயாச்சு "

    சில உறவுகளின் நிதர்சனமான நிலையை உணர்த்தும் வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்
      உறவுகள்இப்படித்தான்இருக்கிறார்கள்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more