சென்னையில் இன்று நடைபெற்ற இண்டி.பிளாக்கர் கூட்டம்.
இன்று பகல் 2.00மணிக்கு சென்னை அண்ணாசாலை அறிவாலயம் அருகிலிருக்கும் ரியாத் ஹோட்டலில் இண்டி பிளாக்கர் கூட்டம் நடைபெற்றது.இதில் குறைந்தது இருநூறு பிளாக்கர்கள் வந்திருந்தார்கள்.அனைவரும் அழைப்பின் பேரிலும் முன்பதிவு செய்தும் வந்திருந்தார்கள்.இதில் எல்லா மொழிகளில் இருந்தும் பிளாக் வைத்தவர்கள் பங்கேற்றிருந்தார்கள்
இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் இளையத் தலைமுறையினரே அதிக அளவில் இருந்தார்கள்.பெரும்பாலானோர் ஆங்கில பிளாக் வைத்தவர்களும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பிறமொழியினரும் பங்கேற்றார்கள்.எல்லோருமே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருபவர்களாம்.பெண்களும்கூட நிறையப்பேர் வந்திருந்தார்கள்.
ஆரம்பம் தாமதமானாலும் அடுத்தடுத்து பல நிகழ்சிகளை ஏற்பாடு செய்து,எல்லோருக்குமே ஊக்கப் பரிசாக திரைப்பட நுழைவு சீட்டு கூப்பன்களை கொடுத்தார்கள் .இடையிடேயே எல்லோரையும் அறிமுகப்படுத்திப் பேசவைத்தது சிறப்பாக இருந்தது.
மதிய உணவு சைவம் அசைவம் பிரியாணி போன்ற ஆடம்பர உணவுகளை விரும்பியபடி கொடுத்து மகிழ்ந்தார்கள்.இடைவேளைக்குப்பின் குழுக்களாக பிரித்து குழு நிகழ்ச்சியை நடத்தினார்கள்முதல், இரண்டு மூன்று குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.அதுபோல பொதுசேவைச் செய்துகொண்டு இருப்பவர்களின் அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கொடுத்து மற்றவர்களையும் ஊக்கப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது
அதுதவிர பரிசாக சிலருக்கும் சாம்சங் கலேக்சி கைப்பேசியும் கொடுத்தார்கள் இறுதியில் ஒருவருக்கு மாருதி எஸ்4சொகுசு காரும் பரிசாக கொடுத்தார்கள்.முடிவில் பங்குபெற்ற எல்லோருக்கும் நினைவுப் பரிசாக இண்டி பிளாகர் பனியனையும் கொடுத்து எல்லோரையுமே கௌரவப்படுத்தினார்கள்.இறுதியில் கூட்டம் முடிந்ததும் எல்லோருக்குமே தேனீர் காப்பி,வடை கொடுத்து சிறப்பித்தார்கள்.
இந்த விழா ஏற்பாடுகளை அம்பிபூர் நிறுவனமே எல்லா செலவுகளையும் செய்து இவ்விழா சிறக்கப் பேருதவியாக இருந்தார்கள்.
இங்கு வந்திருந்த எல்லா வயதினரும் ஆர்வமோடு பங்குபெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தது மகிழ்ச்சியாய் இருந்தது.இந்த தருணத்தில் இண்டி பிளாகர் நிறுவனத்துக்கும் ஆம்பிபூர் நிறுவனத்துக்கும் நன்றியை சொல்லுவது சிறப்பாகும்.

பல காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியவில்லை... பதிவர்களை ஊக்கப்படுத்திய இண்டி பிளாகர் நிறுவனத்துக்கும் ஆம்பிபூர் நிறுவனத்துக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
ReplyDeleteஎல்லோரும் ஆம்பிபூர் நிறுவனத்தையும் இண்டி பிளாகர்ரையும் வாழ்த்துவோம்
Deleteஇண்டி பிளாகர் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநிச்சயம் வாழ்த்தவேண்டும்
Deleteஅகில இந்திய பிரபலமானதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் பிரபலமானதைவிட, நீங்கள் என்னைவிட திறமைசாலி நீங்கள் ஏன் வரவில்லை என்பதே என் கேள்வி
Deleteஅப்பிடி போடுங்க ! விடாதீங்க சார்.. என்னா நக்கலு அவருக்கு.
Deleteபல்வேறுபட்ட்வர்களுடன் இன்னும் ஆளுமையைப்பகிரும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியே!
ReplyDeleteநன்றிங்க இது ஒரு வித்யாசமான அனுபவம்.மகிழ்ச்சியாய் இருந்தது
Deleteவலையுலகம் விரைவில் பத்திரிக்கை மற்றும் டீவி சேனல்களை மிஞ்சிவிடும் என்றே தோன்றுகிறது இல்லையா, வாழ்த்துக்கள்...!
ReplyDeleteநிச்சயம் உண்மைதான்.பெரும்பாலான சிந்தனைவாதிகள் இங்குதான் பகிர்ந்து வருகிறார்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Deleteநிச்சயம் இந்தக் கூட்டம் தங்களுக்கு
ReplyDeleteபதிவர்களின் பலம் குறித்து
அதிகம் தெரிந்து கொள்ள பயன்பட்டிருக்குமென
நினைக்கிறேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் ஆலோசனை எனக்கு பேருதவியாக இருந்தது. பலதரப்பட்ட மக்கள் அதுவும் இளைஞர்கள் வந்து பங்குபெற்றது ஆச்சரியமாய் உள்ளது
Deletetha.ma ,3
ReplyDeleteவிழா குறித்த செய்திகளை எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா. மத, இன, மொழிகளுக்கப்பால் பதிவர் ஒற்றுமை நம்முள் என்றுமே ஓங்கி வளரட்டும்.
ReplyDeleteஇங்கு நீங்கள் சொன்னபடி மதமோ மொழியோ இல்லாமல் அனைவரும் பதிவர் என்ற முறையில் நட்புப் பாராட்டியமை என்னை நெகிழவைத்தது
DeleteThis post will help the internet visitors for creating new blog or even a weblog from start
ReplyDeleteto end.
Also visit my homepage - cheap seo
தகவலுக்கு நன்றி!
ReplyDeleteஉங்களிடம் அனுமதிப் பெற்றே நான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றேன்,உங்களின் அனுமதிக்கும் ஊக்கப் படுத்தியமைக்கும் நன்றிங்கைய்யா
Deleteஅட அப்படியா? கலக்குறீங்க ரெண்டு பேரும்.
Deleteஇது என்ன புது குழப்பம் ?
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteI visited several web pages but the audio quality for audio songs
ReplyDeletepresent at this website is really superb.
Feel free to visit my web-site :: last minute holidays weekend breaks
சிறப்பான பகிர்வு .
ReplyDeleteஇண்டி பிளாகர் அழைப்பின்பேரில் நானும் நேரில் கலந்துகொண்டேன்
Deleteநல்லதொரு விடயம். இண்டி பிளாகர் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்! பகிர்விற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ!..
ReplyDeleteத ம. 7
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteவிழா அறிந்து மகிழ்கின்றேன். வாழ்த்துகள்.
ReplyDeleteஎங்களுக்கும் அறியத்தந்து பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.
நீங்களும் தெரிந்துகொண்டமைக்கு பாராட்டுக்கள்.எல்லோருக்கும் ஒரே உலகம் இப்போதைக்கு பிளாக் உலகமே மாற்றுலகம்
Deleteமிகவும் அருமையான விஷயம் சார்.. வாழ்துக்கள்.
ReplyDeleteநன்றிங்க தொடர்ந்து வாங்க
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாங்க
Deleteசெய்கிறேன் வருகைக்கு நன்றி
ReplyDeleteசில ஆண்டுகளுக்கு முன் (2010) சென்னையில் நடந்த இண்டி ப்ளொகர் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைச்சது. பாண்டி பஸார் ஜி ஆர் டி ஹொட்டேலில் நடந்தது.
ReplyDeleteநான், நம்ம உண்மைத்தமிழன், பாலபாரதி, ராம் இன்னும் பல தமிழ்ப்பதிவர்களும் கலந்து கொண்டோம்.
எல்லோருக்கும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு நாலு வரி பேச வாய்ப்பு கொடுத்தார்கள்.
சின்ன குழுவாகப் பிரிந்து பதிவுலக நன்மைகளை எல்லாம் விவாதித்தோம்.
அருமையான சிற்றுண்டி. என்னை அழைத்துப்போக வந்த கோபாலும் கலந்து கொண்டார்.
எல்லோருக்கும் டி ஷர்ட் (இண்டி ப்ளொகர் என்று போட்டது) இப்படி அமோகமா நடந்துச்சே.
ZEE TV தமிழ் பதிவர்களை இன்டர்வ்யூ செய்ததே. நானும் அதில் பதிவுலகம் பற்றிச் சொன்னேனே.
அதுக்குப்பிறகு அங்கே வந்துருந்த பதிவர்களில் சிலர் நம் வாசகர்களா ஆகிட்டாங்களே!
அருமைங்க அய்யா.இப்போ கூட தமிழ்ப் பதிவர்கள் குறைவே அதிகமாய் ஆங்கிலப் பதிவர்களே இடம்பிடித்திருந்தார்கள்.வாய்ப்பு வழங்கிய இண்டி.பிளாகர் நிறுவனத்துக்கு நன்றி சொல்வது கடமையாகும்
Deleteஅருமையான நிகழ்வு! கலந்து கொண்டு பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவந்தமைக்கு நன்றிங்க சுரேஷ்
Deleteஇண்டி பிளாகர் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
ReplyDelete