பூ வை ..பூவையே
பூ வை
தலையில் பூவையே
மை வை
நெற்றியில் தமிழே
மீன் வை
மின்னலாய் கண்ணையே
நீ வை
நினைவில் என்னையே
பா வை
தமிழில் கவியே
கோ வை
மனதில் எண்ணியே
தீ வை
தினமும் ஆசையில்
தலையில் பூவையே
மை வை
நெற்றியில் தமிழே
மீன் வை
மின்னலாய் கண்ணையே
நீ வை
நினைவில் என்னையே
பா வை
தமிழில் கவியே
கோ வை
மனதில் எண்ணியே
தீ வை
தினமும் ஆசையில்
ada....!
ReplyDeleteநன்றிங்க சீனி உங்களின் வருகைக்கு
Deleteமிகமிக அருமை சகோ! உங்கள் திறமை அபாரம்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
தொடருங்கள்....
வைவை என்றேபா வை நெய்தீர்
சுவை மிகவான சொற்களை சுவைத்தே
இவை தரும் இன்பம் மிகமிகமேலாம்
அவை போற்றக்காண்பீர் உம்புகழ் தாமே!
த ம.2
நாளும் கவியெழுதும்
Deleteநங்கையே நண்பியே
வாழும் தமிழ்-நீவீர்
வள்ளுவம் போல
தமிழ்ப் பாவை அழகு ..!
ReplyDeleteவாருகைக்கு நன்றிங்கம்மா
Deleteதேன் வை
ReplyDeleteசொற்களில் தமிழாய்..
அழகுங்க.
நன்றிங்க.வந்ததுக்கும் தந்ததுக்கும்
Deleteகடைசியி வரி நச்
ReplyDeleteஉண்மைதான் முரளிதரன்
Deleteபா வை
ReplyDeleteதமிழில் கவியே//
தமிழ்கவிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றிங்க
Delete
ReplyDeleteதினம் நினை கவியாழி கவிதை படிக்கவே. பாராட்டுக்கள்.
அய்யா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteஅழகு.
ReplyDeleteநன்றிங்க
Deleteவித்தியாசமான கவிதை! அழகான சொல்லாடல்! பாராட்டுக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க சுரேஷ்.தொடர்ந்து வாங்க
Deleteசந்தம் களைகட்டுகிறது
ReplyDeleteகவிதையில்
வாழ்த்துக்கள் ஐயா ..
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க மகேந்திரன்
Deleteஅழகான சொல்லாடல்! அதிலே உள்ளாடும் காதல்!
ReplyDeleteயாவும் அருமை. பாராட்டுகள் ஐயா.
நன்றிங்க மஞ்சரி நல்லபடி உள்ளதாய் சொல்லியமைக்கு
Deleteஅருமை!
ReplyDeleteநன்றிங்க நண்பரே.நீங்க வந்ததுக்கு.தொடர்ந்து வாங்க கருத்தைத் தாங்க
Deleteமுத்து வை கவிதையில் கருவையே. அற்புதம் . சிந்தனையின் வேறுபாடே கவிஞனுக்கு அழகு . வாழ்த்துகள்
ReplyDeleteவாழதுக்கு நன்றிங்க
Deleteஅருமை த ம 9
ReplyDelete