தெய்வங்கள்

தெய்வங்கள்

தேடிவரும் பறவையே





தேனெடுக்க ஆசையாய் என்னை

தேடிவரும் சிறுப் பறவையே !

நான் வணங்கும் மன்னவன்

நாளை வேண்டும் வேளையில்

தான் குடிக்க வேண்டியதை

தாகம் தீர்த்து சென்றவரை

ஏன் தடுக்க முடியவில்லையென

என்மீது கோபபட்டால் என்செய்வேன் ?

என்னை விட்டு விலகிவிடு

விரைந்து தூர பறந்துவிடு

பட்டுபோன்ற உன்னழகை பார்த்ததினால்

கெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு

Comments

  1. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
  2. வளமான கற்பனை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா நீங்க வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி

      Delete
  3. பட்டு போன்ற அழகில் பதிந்துபோன தங்களின் மனம் மீண்டு கிடைக்க பறவையிடம் சிபாரிசு செய்திருக்கிறேன் அய்யா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சிபாரிசுக்கு நன்றி.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  4. அழகு... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றி

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. Replies
    1. உண்மைதான் பிரியா.வந்ததுக்கு நன்றி

      Delete
  8. பட்டுபோன்ற அழகுடன் பறவை போல் அருமை கவிதை..!

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்கம்மா

      Delete
  9. //பட்டுபோன்ற உன்னழகை பார்த்ததினால்

    கெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு//
    புரியவில்லை முதலில்
    பிறகு புரிந்ததுவிட்டது தமிழ்செல்வியின் கருத்தில்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. திருட்டு வாழ்க்கை வேண்டாமென திகைத்து நின்ற மழைப் பார்த்து புரியவில்லையா?நீங்க வந்ததுக்கு மிக்க நன்றி தொடர்ந்து வாங்க

      Delete
    2. அடேயப்பா.... நிறைய பரிமேளலகர் வேணும் போல இருக்கே இந்த அங்கிங்கெனாத கவிதையை புரிஞ்சுக்க...... சிம்பிளி சூப்பர்ப்....பிச்சுப்புட்டீங்க சார் பிச்சுப்புட்டீங்க.

      Delete
  10. Kaviyazhi,

    Kavitahi super sir!! keep it up.

    ReplyDelete
    Replies
    1. நன்றியா எதுக்கு அப்ப என் பழைய கமெண்ட் ரெண்டையும் அழித்தீர்.

      கவிதை சூப்பருங்க!

      காந்தளூர் வசந்தன்.

      Delete
  11. அழகான சொல்லாடல்....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றிங்க மகேந்திறேன்.உங்கள் வரவு நல்வரவாகுக

      Delete
  12. ஆசையுடன் தேனெடுக்க வந்து ஏமாந்து திரும்பும் பறவையின் நிலையை நினைத்தாலும் பாவமாக உள்ளது. மலரின் நிலையும் பரிதாபம்தான். கவிதைக்குள் அருமையானதொரு கருத்தை வைத்து இலைமறை காயாக வெளிப்படுத்தியமை அற்புதம். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்,ஆசையோடு வந்தவனை அடுத்தவன் பொருளுக்கு ஆசைபடலாமா என்றும் இருந்தாலும் நானும்தான் மயங்கினேன் என்ற பொருள்படத்தான் எழுதினேன்

      Delete
  13. அழகான கவிதை. கவியும் கருத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்ததும் கருத்து தந்ததும் எனக்குப் பெருமை

      Delete
  14. பார்த்தேன்! படித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றியோடு உணர்ந்தேன்

      Delete
  15. வித்தியாசமான அருமையான சிந்தனை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானுங்க சார்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more