இந்நாள் தவிப்பு....
இதயமெல்லா மின்றுத் தவிக்கிறதே
ஈன்றவர் நினைவு வருகிறதே
தாண்டிய தூரமும் தெரிகிறதே
தாங்கியோரை நினைத்தேத் தவிக்கிறதே
என்னைத் தவிக்க விட்டு
எங்கே சென்றீர்கள் கடவுளே
விண்ணைத் தாண்டி வரவா
வேதனையைச் சொல்லி அழவா
வேண்டுவேன் உங்களை மீண்டுமே
வேதனைத் தாங்கியேக் காத்திட
மீண்டுமென் உங்களின் அன்பையே
மீட்டிடப் பிறந்திட விரும்புதே
ஈன்ற இந்நாள் தெரியுமா
என்னை அறிந்திட முடியுமா
வேண்டுவேன் உங்களது ஆசியை
வேதனைத் தீர்த்திட வாருங்கள்
விதியை மாற்றியே வாருங்கள்
வெளிச்சமும் எனக்குத் தாருங்கள்
தாண்டிய நாட்களை நானுமே
திரும்பிப் பார்த்தே வாழ்கிறேன்
அடுத்தப் பிறவி யாதென
அறிந்து நீவீர் சொல்வீரோ
தடுத்தே என்னை உம்முடன்
துணைக்கு அழைத்துச் செல்வீரோ
ஈன்றவர் நினைவு வருகிறதே
தாண்டிய தூரமும் தெரிகிறதே
தாங்கியோரை நினைத்தேத் தவிக்கிறதே
என்னைத் தவிக்க விட்டு
எங்கே சென்றீர்கள் கடவுளே
விண்ணைத் தாண்டி வரவா
வேதனையைச் சொல்லி அழவா
வேண்டுவேன் உங்களை மீண்டுமே
வேதனைத் தாங்கியேக் காத்திட
மீண்டுமென் உங்களின் அன்பையே
மீட்டிடப் பிறந்திட விரும்புதே
ஈன்ற இந்நாள் தெரியுமா
என்னை அறிந்திட முடியுமா
வேண்டுவேன் உங்களது ஆசியை
வேதனைத் தீர்த்திட வாருங்கள்
விதியை மாற்றியே வாருங்கள்
வெளிச்சமும் எனக்குத் தாருங்கள்
தாண்டிய நாட்களை நானுமே
திரும்பிப் பார்த்தே வாழ்கிறேன்
அடுத்தப் பிறவி யாதென
அறிந்து நீவீர் சொல்வீரோ
தடுத்தே என்னை உம்முடன்
துணைக்கு அழைத்துச் செல்வீரோ
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க தம்பி
Deleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெற்றோர்களின் ஆசி என்றும் உண்டு அன்பு மகனுக்கு.
வாழ்க வளமுடன்.
நன்றிங்கம்மா உங்கள் ஆசிர்வாதமும் எனக்கு வேண்டும்
Deleteபெற்றோரை நினைவு கூர்ந்திருப்பது நெகிழ வைக்கிறது .
ReplyDeleteவாழ்த்துக்கள் !
.
நீண்ட நாட்களுக்குப்பிறகு எனது பிறந்த நாளுக்கு வாழ்த்தியமைக்கு நன்றிங்க
Deleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... எதிர்காலம் இன்னும் சிறக்கும் அய்யா...
ReplyDeleteநன்றிங்க நண்பரே .வருகைக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் நன்றி
Deleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க ஜனா சார்
Delete#துணைக்கு அழைத்துச் செல்வீரோ#எங்களுக்கு துணையாய் நீண்டநாள் வாழ வாழ்த்துகள் !
ReplyDeleteமிக்க நன்றிநண்பரே.வாழ்த்துக்கும் வருகைக்கும்
Deleteஅருமையாக நினைவு கூர்ந்தீர்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க எஸ்.சுரேஷ். வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteஅழகான கவிதை ஐயா. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !!!
ReplyDelete.வருகைக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் நன்றி
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றிங்க நண்பர்தனபாலன் அவர்களே
Deleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க ஆரணி சகோதரி
Deleteஅருமை. பெற்றவர்களுக்கு மரியாதை.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க ஸ்ரீராம்
Deleteவிதியை மாற்றியே வாருங்கள்
ReplyDeleteவெளிச்சமும் எனக்குத் தாருங்கள்
தாண்டிய நாட்களை நானுமே
திரும்பிப் பார்த்தே வாழ்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
ReplyDelete