வாலி நீ கடலாழி....
( நன்றி)
வாலி நீ.....
கடலாழி
பாட்டில்...
பண்பில்
வறுமை சொல்லா
கவிஆழி
பண்ணும் பாட்டும்
படைப்பாய்நீ
பகுத்தறிவும் சொன்ன
பெரியார்நீ
இளமை துடிப்பில்
என்றுமேநீ
ஈடில்லா கவிமழை
தந்தாய்நீ
ஆண்டவன் கட்டளை
அறிந்தவன்நீ
அன்னைத் தந்தையை
மதித்தவன்நீ
கவிதைப் படைப்பில்
வல்லவன்நீ
தமிழுக்குஅணிகலன்
சேர்த்தாய்நீ
எப்போதும் ......
எல்லோர் மனதிலும்
தமிழாய் வாழும்
கவிஞன்நீ
சரித்திரத்தில் நிற்கும் தமிழ் கவிஞன் நீ....!
ReplyDeleteமறைந்த வாலியைத்தானே சொன்னீர்கள்
Deleteவாலி என்றும் வாழி...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteமககள் மனதில் வாலி என்றென்றும் வாழ்வார்
ReplyDeleteமறுக்க முடியாது மறக்கவும் கூடாது.
Deleteகவிதாஞ்சலி...
ReplyDeleteநினைவாஞ்சலி
Deleteவாலிக்கு கவிதாஞ்சலி பாடிய ஐயா நீங்கள் கவியாழி என்று நிரூபித்துவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றிங்க தம்பி.வாழ்த்துக்கும் வருகைக்கும்
Deleteபுவியோர் புகழ்ந்துமே போற்றுமெம் வாலி
ReplyDeleteகவியார் நினைவொடுங் கொண்டு!
அருமையான கவி தந்தீர்கள்!
வாழ்த்துக்கள் சகோ!
த ம.4
மதியோர் மறவா கவின்ஞன்வாலி
Deleteமகா........ன் கா.........ந்தி ம...........கான்
ReplyDeleteமகா........ன் கா.........ந்தி ம...........கான்
என்ற அஞ்சலிப் பாடலுக்குப் பின்னே சிறப்பாய் எழுதப்பட்ட அஞ்சலி இது தான்
சின்னப் பசங்க தான் பாடவேண்டும்
Deleteஅருமையான அஞ்சலி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சார்
Deleteமறக்கமுடியாத வாலிபக் கவிஞர்.காலத்தால் போதுமென்றாலும் இன்னும் இருந்திருக்கலாமென்று ஏங்கவைக்கிறது அவர் எழுத்துக்கள் !
ReplyDeleteஉண்மைதான்.இன்னும் இருந்திருந்தால் நல்லப் பாடல்கள் கிடைத்திருக்கும்
Deleteஅஞ்சலிக் கவிதை அருமை!
ReplyDeleteநன்றிங்கயா.தங்கள் வருகை மகிழ்ச்சியாய் உள்ளது.தொடர்ந்து வாங்க
Deleteஅருமை. வாலி! வாழி நீ!
ReplyDeleteநன்றிங்க ஸ்ரீராம்
Deleteவாலிக்கு அஞ்சலி! நன்று!
ReplyDeleteஉங்க பாராட்டுக்கு நன்றிங்கயா.
Deleteகவிதை சுப்பர்
ReplyDeleteகடலும் ஆழியும் ஒண்ணுதானே பாஸ்?
அய்யா நான் எழுத நினைத்தது கவியாழி என்றுதான்
Deleteஅருமையான கவிதை வாலிக்கு.
ReplyDeleteவாலி என்றும் அவர் கவிதைகளில் வாழ்வார்.