தெய்வங்கள்

தெய்வங்கள்

புலவர்.ராமநுசம் அய்யா அவர்களின் ஐரோப்பிய நாடுகளின் இன்பச் சுற்றுலா தகவல்கள்




My Photo








நமது புலவர்.ராமநுசம் அய்யா 

 வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,

நமது பதிவுலகின் மூத்தப் பதிவர் திரு.ராமநுசம் அய்யா அவர்கள்.தமிழ்நாடு அரசுப்பணியில் மூத்தத் தமிழ் பேராசிரியராக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்தார்.

அவரின் தீவிர முயற்சியால் தமிழாசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்த் தகுதியும் பலருக்குப் பதவி உயர்வும் கிடக்கக் காரணமாய் இருந்தார்,
தமிழுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி தமிழாசிரியர்களின் மனதிலும் வாழ்விலும் மறக்கமுடியாத தொன்றாற்றி வந்தவர்.

இன்றளவும் தமிழ்மீது தீராக்காதலுடன்  முகப்புத்தகத்தில் தினமும் வலம் வரும் இளைங்கனாகவும் தொடந்து தமிழ்க் கவிதைகளை இலக்கணத்துடன்  எழுதியும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அய்யா அவர்கள்   தமிழ்ப் பதிவர்களை ஒன்று திரட்டும் முயற்சியாக பதிவர்த் திருவிழாவை சென்ற ஆண்டு நடத்தியதுடன் இந்த ஆண்டு 01.09.2013 ல் நடைபெற  உள்ள தமிழ்ப் பதிவர் விழாவையும்  சிறப்பாக நடத்த அறிவுரைச் சொல்லி  வருகிறார்.

அய்யா அவர்கள் தற்போது 02.08.2013 முதல் வெளிநாட்டுப் பயணத்தை  நாற்பதுபேர் கொண்ட குழுவுடன் தொடங்க  இருக்கிறார்.அய்யாவின் வருகையை  எதிர்பார்த்து  கீழே குறிப்பிட்ட தங்குமிடங்களில் தொலைபேசியில் தகவல் தெரிவித்தப்பின் பார்த்து மகிழ்ந்து உரையாடி  மகிழுங்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


அய்யாவின் அயல்நாட்டு எண்;  44 7452 326636
Hotel Name and Address


02nd August 2013 x 2 nights
Novotel London Heathrow Airport Hotel
Cherry Ln, Heathrow UB7 9HB, United Kingdom
Tel: +44 1895 431431
04th August 2013 x 2 nights
Mercure Paris Orly Airport Hotel
Rue du Commandant Mouchette
91550 Orly Ouest
France
Tel +33 8 2580 6969

06th August 2013 x 02 nights
NH Den-Haag
Prinses Margrietplantsoen 100,
2595 BR The Hague,
Netherlands
Tel: +31 20 795 6088
08th August 2013 x 01 night
Holiday Inn Express Cologne - Troisdorf      
Echternacher Straße 4,
53842 Troisdorf, Germany
Tel: +49 2241 39730



09th August 2013 x 01 night
Mercure Stuttgart Hotel                                       

10th August 2013 x 03 nights
Terrace Hotel
Terracestrasse 33, 6390 Engelberg,
Switzerland
Tel: +41 41 639 66 66


13th August 2013 X 01 night
Axams Olympia Hotel
Axamer Lizum 2, 6094, Austria
Tel: +43 5234 65285
14th August 2013 X 01 Night
Point Conselve Hotel 
Via Dell'Industria / B, 2,
35026 Conselve, Italy
Tel: +39 049 950 1588


15th August 2013 X 01 Night
Florence Nord Hotel
Via Francesco Baracca, 199/A,
50127 Florence, Italy
Tel: +39 055 431151
16th August 2013 X 01 Night
Mercure Roma West Hotel
Viale Eroi di Cefalonia, 301,
00128 Rome, Italy
Tel: +39 06 5083 4111


Comments

  1. எனது வட்டத்திலும் (g+) பகிர்ந்துள்ளேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எப்போது நீங்க எனக்கு ராசியானவர்.மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. புலவர் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்! தகவலத் திரட்டித் தந்த கவிஞருக்கு நன்றி! உங்கள் பதிவில் மஞ்சள் வண்ணத்தின் மேல் எழுத்துக்களின் அடிப்புறத்தில் இருக்கும் ரோஸ் நிற பின்புலத்தை (BACKGROUND) நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வதும் சரிதான்.அது ஏனோ நீக்க முடியவில்லை.எனக்குத் தெரிந்த முயற்சியில் முடியலை.

      Delete
  3. புலவர் ஐயா பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து அய்யாவுக்கு சொல்லிவிடுகிறேன்

      Delete
  4. புலவர்.ராமநுசம் அய்யாவிற்கு இந்த கேள்வி!
    உங்கள் துறையில் உங்களுக்கு மூத்த பேராசிரியர் ஸ்ரீநிவாசன்(சாந்தி காலனி; ஷெனாய் நகரரில் வீடு) பற்றி தகவல் ஏதாவது உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் கைபேசி எண்.9094766822 நீங்கள் தாராளமாய் பேசி தெரிந்துகொள்ளலாம்

      Delete
  5. சுற்றுலா வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகவலைத் அய்யாவிடம் தெரிவிக்கிறேன்

      Delete
  6. தணியாத தமிழார்வமும், குறையாத பேரிளமையும் கொண்ட புலவர் ஐயாவின் ஐரோப்பிய பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.அய்யாவிடம் சொல்லிவிடுகிறேன்

      Delete
  7. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.அய்யாவிடம் சொல்லி விடுகிறேன்

      Delete
  8. அய்யாவுக்கு வாழ்த்துக்கள்....

    நானும் எனது ட்விட்டர் மற்றும் ஜி பிளஸ்லும் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.நமது தமிழ் மக்களைக் கண்டால் இன்னும் இளைமையாகி மனம் குளிர்ந்துவிடுவார்.

      Delete
  9. ஐயா வணக்கம்!

    விபரமான நல்ல பதிவு!

    இங்கு வந்தபின்னர் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன்.

    தங்கள் பயணம் சிறக்க வேண்டி வாழ்த்துகிறேன்!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. தகவலைப் பகிர்ந்த சகோ. உங்களுக்கும் என் நன்றி!

      Delete
    2. உங்ககிட்டே என் தமிழையே (அய்யா)ஒப்படைக்கிறேன்.பத்திரமா பார்த்து அனுப்பி வையுங்கோ

      Delete
  10. மிக்க நன்றி ! கவியாழி!
    நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற தமிழ் முதுகலை மாணவன் மட்டுமே தவிர பணியாற்றவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நான் ஆர்வ மிகுதியால் தவறுதலாக எழுதிவிட்டேன் மன்னிக்கவும்

      Delete
  11. ஐயாவின் பயணம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நமது வாழ்த்துக்கள் அய்யாவுக்கு சுறுசுறுப்பையும் ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை

      Delete
  12. தமிழ் புறப்படுகிறது ஒரு சுற்றுலாவுக்கு.வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் படித்ததும் திருப்பி அனுப்பிவிடுங்கள்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more